நீங்கள் தேடியது "College Bus"

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரம் : பேராசியர்களிடம் 3வது நாளாக விசாரணை
4 Sept 2018 8:04 AM IST

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரம் : பேராசியர்களிடம் 3வது நாளாக விசாரணை

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுகூட்டல் மோசடி வழக்கில் உதவிப் பேராசிரியர் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடமும் 3 வது நாளாக விசாரணை நடைபெற்றது.

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம்  - ஹெச்.ராஜா
1 Sept 2018 8:18 PM IST

கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் - ஹெச்.ராஜா

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு எந்த வித கட்டுப்பாடும் விதிக்க கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்
26 Aug 2018 12:23 PM IST

திருவள்ளூர்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் மர்ம மரணம்

ரயில்வே பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் கொடூரமாக இறந்து கிடந்ததை அடுத்து திருவள்ளூர் அருகே போராட்டம் வெடித்துள்ளது.

தமிழர் பாரம்பரிய மரபுபடி திருமணம் செய்த பொறியியல் பட்டதாரி
24 Aug 2018 6:01 PM IST

தமிழர் பாரம்பரிய மரபுபடி திருமணம் செய்த பொறியியல் பட்டதாரி

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமாருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரிக்கும்,மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழர் மரபுபடி திருமணம் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதை பொருள் வரவழைப்பு
22 Aug 2018 6:33 PM IST

ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதை பொருள் வரவழைப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து தபாலில் போதைப் பொருளை வரவழைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.