நீங்கள் தேடியது "collector"
1 Nov 2018 11:55 AM IST
பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியர் - காரில் அழைத்து வந்து கௌரவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியர் - காரில் அழைத்து வந்து கௌரவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி
27 Oct 2018 7:00 PM IST
'பல்ஸ்' பார்க்கும் ஆட்சியர் அலுவலகம்...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் பரிசோதனை கருவிகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
21 Oct 2018 7:35 AM IST
வட்டாட்சியர் மிரட்டல் : ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் முறையீடு
வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு வட்டாட்சியர், மிரட்டுவதாக, வளையமாதேவி கிராமத்து மக்கள் இரவில் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு வந்து புகார் தெரிவித்தனர்.
14 Oct 2018 5:41 AM IST
இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்
தமிழகம் முழுவதும், இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
8 Oct 2018 7:00 PM IST
ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு பெண்கள் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Oct 2018 5:11 PM IST
நான்கு வழிச்சாலைக்கு புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், அரசு புறம்போக்கு நிலங்களில் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .
7 Oct 2018 2:33 AM IST
கன மழைக்கு தயார் நிலையில் மீட்பு குழு - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
கன மழை, புயல் ஏற்பட்டால், மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாத் மு வடநேரே தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 3:41 PM IST
"மழை-வெள்ளத்தை எதிர்கொள்ள தயார்நிலை" - திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி
திருச்சி மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 1:53 PM IST
ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீ குளிக்க முயற்சி...
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தீ குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
28 Sept 2018 9:12 PM IST
மாற்றுதிறனாளி வீரர்களுக்கு உதவ வேண்டும் : ஆட்சியரிடம் மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் கோரிக்கை
மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு WHEELCHAIR, ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் ஜெயன் ஆல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
27 Sept 2018 7:47 PM IST
சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் - மாவட்ட ஆட்சியர் ரோகினி
சுற்றுலா தலமான ஏற்காட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகினி கூறினார்.
20 Sept 2018 10:03 PM IST
சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...
மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.