நீங்கள் தேடியது "coal"
28 Sep 2018 12:07 PM GMT
"மின்பற்றாக்குறை குறித்து ஸ்டாலின் பேசுவது சிரிப்பை உண்டாக்குகிறது" - அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுவது, சிரிப்பை உண்டாக்குவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
27 Sep 2018 4:17 PM GMT
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா..?
மின்சார நிலவரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Sep 2018 7:01 AM GMT
"நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்" - தொண்டர்களிடம் முதலமைச்சர் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அதிமுகவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
21 Sep 2018 2:53 PM GMT
"ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை" - தமிழிசை சவுந்திரராஜன்
ஊழல் பற்றி பேச திமுகவுக்கோ - மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்
21 Sep 2018 8:30 AM GMT
தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதால், மின்உற்பத்தியில் பாதிப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி உறுதிபட தெரிவித்துள்ளார்
20 Sep 2018 9:16 PM GMT
"மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி
தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
20 Sep 2018 8:07 PM GMT
காற்றாலை மின்சாரம் கொள்முதல்: "தங்கமணிக்கு எதிராக புதிய ஆவணத்தை ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்"
காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில், முறைகேடு நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய ஆவணம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
20 Sep 2018 2:31 AM GMT
"உற்பத்தி இல்லாத ஆலையில் மின்சாரம் வாங்க முடியுமா?" - மு.க. ஸ்டாலின் கேள்வி
உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
19 Sep 2018 5:08 PM GMT
நிலக்கரி போக்குவரத்தில் ரூ.2500 கோடி வரை முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
நிலக்கரி போக்குவரத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றசாட்டியுள்ளனர்.
10 Sep 2018 11:19 AM GMT
நூற்றாண்டு பழமையான நீராவி ரயிலை இயக்க சிறப்பு ரயிலில் வந்த நிலக்கரி...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
16 Aug 2018 6:33 AM GMT
நிலக்கரி இறக்குமதியில், தமிழக அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு - ஸ்டாலின்
2012-ஆம் ஆண்டு முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, ஒரு ஏஜென்ஸியை நியமித்து நிலக்கரி தரமானது என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து புள்ளி விவரங்களுடன் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
25 July 2018 12:18 PM GMT
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
டெல்லியில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.