நீங்கள் தேடியது "Clean"

சபரிமலையை தூய்மையாக வைக்க உதவுங்கள் - கேரள காவல் ஆய்வாளர் வேண்டுகோள்
26 Nov 2019 4:30 AM IST

"சபரிமலையை தூய்மையாக வைக்க உதவுங்கள்" - கேரள காவல் ஆய்வாளர் வேண்டுகோள்

சபரிமலையை தூய்மையாக வைக்க உதவுங்கள் என கேரள காவல் ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்தார்

மாசு தொல்லையில் இருந்து தாஜ்மகாலை காப்பாற்றும் முயற்சி
5 Nov 2019 10:13 AM IST

மாசு தொல்லையில் இருந்து தாஜ்மகாலை காப்பாற்றும் முயற்சி

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றில் கடுமையாக மாசு கலந்துள்ள நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை, காற்று மாசில் இருந்து பாதுகாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

கோவை: மாநகரை தூய்மையாக வைக்க வீதிகளில் கோலம் வரைந்த மாநகராட்சி ஊழியர்கள்
21 Sept 2019 10:28 AM IST

கோவை: மாநகரை தூய்மையாக வைக்க வீதிகளில் கோலம் வரைந்த மாநகராட்சி ஊழியர்கள்

சாலையோரங்களில் குப்பை கொட்டிய இடத்தில், சாணம் தெளித்து பூக்கோலமிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது கோவை மாநகராட்சி.

ஏரி, குளங்களை தூர்வார திட்டம் : ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவிப்பு
14 July 2019 5:11 PM IST

ஏரி, குளங்களை தூர்வார திட்டம் : ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சாக்கடை அள்ளிய சட்டமன்ற உறுப்பினர்...
8 March 2019 1:09 PM IST

சாக்கடை அள்ளிய சட்டமன்ற உறுப்பினர்...

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ அமிதாப் பாஜ்பாய் துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து சாக்கடை அள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
24 Oct 2018 5:45 PM IST

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...
24 Oct 2018 1:53 PM IST

எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...
12 Oct 2018 5:44 PM IST

கங்கைக்காக உயிர் துறந்த 2-வது ஜீயர் ஜி.டி. அகர்வால்...

கங்கையை தூய்மைப்படுத்தவும், இயற்கையான நீரோட்டத்தை ஏற்படுத்தவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜீயர் ஜி.டி.அகர்வால் மாரடைப்பால் காலமானார்.

தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி
1 Oct 2018 11:43 AM IST

"தூய்மை இந்தியா திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை" - தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி

தூய்மை இந்தியா திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தேசிய துப்புரவு மறுவாழ்வு மையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹரமணி தெரிவித்துள்ளார்.