நீங்கள் தேடியது "Civilisation"
1 Nov 2019 7:41 PM IST
கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
1 Nov 2019 4:49 PM IST
"கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2019 5:26 AM IST
கீழடி ஆய்வு: "மத்திய அரசு அனுமதிக்காமல், ஆய்வு செய்ய முடியாது" - வழக்கறிஞர் கனிமொழி
கீழடியில் ஆய்வை தொடர மத்திய அரசின் அனுமதியில்லாமல், ஆய்வை மேற்கொள்ள முடியாது என வழக்கறிஞர் கனிமொழி தெரிவித்தார்
2 Oct 2019 6:34 PM IST
கீழடியை பாரத கலாச்சாரம் என்று சொல்வது தவறானது - டி.கே.எஸ். இளங்கோவன், திமுக எம்.பி.,
கீழடி கலாச்சாரத்தை பாரத பண்பாடு என்று சொல்வது தவறானது என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.
27 Sept 2019 1:52 PM IST
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்
இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றை கீழடி ஆய்வு உறுதி செய்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
27 March 2019 5:36 PM IST
கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியது பா.ஜ.க அரசு - ஹெச். ராஜா
கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியது பாஜக அரசு தான் என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
17 July 2018 7:57 PM IST
கீழடி பகுதிக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலா - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளி மாணவர்களை கீழடி அகழ்வாராய்ச்சி பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
20 Jun 2018 1:15 PM IST
"கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
"கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்கம் கிடைத்தது உண்மை தான்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்