நீங்கள் தேடியது "Citizenship Amendment Bill"

பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு
21 Oct 2020 5:47 PM IST

பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார்.

சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்
18 March 2020 6:20 PM IST

"சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக" - தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

குடியுரிமை சட்டம், என்.பி.ஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை குறளகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

சிஏஏ போராட்டங்கள் - தடை விதிக்ககோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
18 March 2020 3:30 PM IST

சிஏஏ போராட்டங்கள் - தடை விதிக்ககோரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் - மத்திய அரசு விளக்கம் : உச்சநீதிமன்றத்தில் 129 பக்கங்கள் அடங்கிய மனுத்தாக்கல்
17 March 2020 5:33 PM IST

குடியுரிமை திருத்த சட்டம் - மத்திய அரசு விளக்கம் : உச்சநீதிமன்றத்தில் 129 பக்கங்கள் அடங்கிய மனுத்தாக்கல்

குடியுரிமை திருத்த சட்டம் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்
13 March 2020 7:04 PM IST

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்

சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்
18 Feb 2020 12:58 PM IST

இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்

அமைச்சர் பாண்டியராஜன் மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து, பேரவையில் இருந்து தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

மோடி பணியை பின்பற்றும் தமிழக அரசு - ஆளும் அரசு மீது தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
13 Feb 2020 7:15 PM IST

"மோடி பணியை பின்பற்றும் தமிழக அரசு" - ஆளும் அரசு மீது தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், அரசு கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளை செய்வதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம் - நாராயணசாமி
12 Feb 2020 4:10 PM IST

"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்" - நாராயணசாமி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
2 Feb 2020 11:40 AM IST

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை - மத்திய  அமைச்சர் ஸ்மிருதி இரானி
9 Jan 2020 6:36 PM IST

"மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை" - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்பட வில்லை என்று, மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் : ராகுல், பிரியங்கா மீது அமித்ஷா குற்றச்சாட்டு
5 Jan 2020 6:48 PM IST

குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் : ராகுல், பிரியங்கா மீது அமித்ஷா குற்றச்சாட்டு

குடியுரிமை சட்டம் குறித்து ராகுலும், பிரியங்காவும், மக்களிடம் தகவறான தகவல்களை கூறி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கமாட்டோம் - அமித்ஷா
3 Jan 2020 5:04 PM IST

"குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கமாட்டோம்" - அமித்ஷா

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டாலும், அதனை அமல்படுத்துவதில் ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.