நீங்கள் தேடியது "citizenship act"

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு
19 Jan 2020 5:59 PM IST

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும் -  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்
19 Jan 2020 2:33 PM IST

"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஏற்க முடியாது என மாநில அரசுகள் கூற முடியாது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை - நிர்மலா சீதாராமன்
19 Jan 2020 2:00 PM IST

"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: மோடி அரசின் நடவடிக்கை மோசமானது - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.
19 Jan 2020 3:51 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம்: "மோடி அரசின் நடவடிக்கை மோசமானது" - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.

சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்
19 Jan 2020 1:09 AM IST

"சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்" - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

(18/01/2020) குடியுரிமை திருத்த சட்டம் : ஒருமைப்பாடா? பிரிவினையா?
18 Jan 2020 7:42 PM IST

(18/01/2020) குடியுரிமை திருத்த சட்டம் : ஒருமைப்பாடா? பிரிவினையா?

(18/01/2020) குடியுரிமை திருத்த சட்டம் : ஒருமைப்பாடா? பிரிவினையா?

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் - கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றம்
18 Jan 2020 10:59 AM IST

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் - கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றம்

கேரள மாநிலத்தை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்திலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்து அமைப்பு தலைவரை கொல்ல சதி - 6 பேரை கைது செய்துள்ளது கர்நாடக காவல்துறை
18 Jan 2020 10:56 AM IST

இந்து அமைப்பு தலைவரை கொல்ல சதி - 6 பேரை கைது செய்துள்ளது கர்நாடக காவல்துறை

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி பெங்களூரு டவுண் ஹாலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட ஆதரவு போராட்டத்தில், இந்து அமைப்பின் தலைவர் ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா: குடியுரிமை சட்ட எதிர்ப்பு  போராட்டத்தில் சிதம்பரம் பங்கேற்பு
18 Jan 2020 10:18 AM IST

கொல்கத்தா: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சிதம்பரம் பங்கேற்பு

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டார்.

குடியுரிமை சட்டம் - இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
18 Jan 2020 8:53 AM IST

குடியுரிமை சட்டம் - இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவை செல்வபுரம் பகுதியில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேரள அரசு உச்சநீதிமன்றம் சென்றது நெறிமுறை மீறல் - கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கருத்து
16 Jan 2020 9:22 PM IST

"கேரள அரசு உச்சநீதிமன்றம் சென்றது நெறிமுறை மீறல்" - கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கருத்து

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புகார் கூறியுள்ளார்.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்
14 Jan 2020 12:38 AM IST

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்

தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக சிறுபான்மை முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.