நீங்கள் தேடியது "cities"

குப்பைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும் -  நகராட்சி நிர்வாகம் திட்டம்
4 July 2018 10:32 AM IST

"குப்பைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்" - நகராட்சி நிர்வாகம் திட்டம்

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் நகராட்சி நிர்வாகம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு இறுதியில் குப்பைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும்.