நீங்கள் தேடியது "CinemaNews"

ஹெல்மெட் - 2 நாளில் 1.18 லட்சம் பேர் மீது வழக்கு
17 Sept 2019 3:19 AM IST

ஹெல்மெட் - 2 நாளில் 1.18 லட்சம் பேர் மீது வழக்கு

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரண​ம் - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து
17 Sept 2019 3:16 AM IST

"தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரண​ம்" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என வடக்கு மகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சம் மதிப்பிலான கடத்தல் மருந்துகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை
17 Sept 2019 3:13 AM IST

ரூ.10 லட்சம் மதிப்பிலான கடத்தல் மருந்துகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை

கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடல் கட்டமைப்புக்கான மருந்து மற்றும் மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் அமித்ஷா கூறினார் - ஹெச்.ராஜா
17 Sept 2019 3:08 AM IST

"தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் அமித்ஷா கூறினார்" - ஹெச்.ராஜா

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பல்வேறு மொழி இருந்தாலும் தாய் மொழிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் அமித்ஷா பேசினார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ரோந்து பணியின்போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் : சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
17 Sept 2019 3:05 AM IST

ரோந்து பணியின்போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் : சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி பேட்டி
26 May 2019 11:43 PM IST

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு வந்தால் பங்கேற்போம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் அதில் பங்கேற்போம் என்றும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்
23 March 2019 5:04 AM IST

நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்

நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ரோஜா

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வேட்பு மனு தாக்கல்
23 March 2019 5:02 AM IST

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வேட்பு மனு தாக்கல்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி
4 Feb 2019 4:45 PM IST

மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி

சிவகாசியில் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.

சமூக வலைதளங்களில் பிரியங்கா மீது அவதூறு : நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் புகார்
4 Feb 2019 4:37 PM IST

சமூக வலைதளங்களில் பிரியங்கா மீது அவதூறு : நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தியை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது புகார்  : ஆட்சியரிடம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மனு
4 Feb 2019 4:33 PM IST

"பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது புகார்" : ஆட்சியரிடம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மனு

பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர் வழங்க மறுப்பதாக ராதாபுரம் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கைத்தறி நெசவுத்தொழிலை காக்க நடவடிக்கை தேவை - வாசன்
4 Feb 2019 4:27 PM IST

"கைத்தறி நெசவுத்தொழிலை காக்க நடவடிக்கை தேவை" - வாசன்

மத்திய, மாநில அரசுகளுக்கு வாசன் வலியுறுத்தல்