நீங்கள் தேடியது "Christian Michael"
6 Dec 2018 2:21 AM GMT
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு : கிறிஸ்டியன் மிசைலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
இந்திய தலைவர்கள் பயன்பாட்டுக்காக 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அரசின் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.