நீங்கள் தேடியது "Chitlapakkam"
18 Sept 2019 6:27 PM IST
மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
18 Sept 2019 8:45 AM IST
சிறுவன் தீனா உயிரிழப்பு: தினத்தந்தி செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னையில் மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
17 Sept 2019 4:21 PM IST
சேதுராஜன் உடலுடன் போராட்டம் : மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு
மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்த சேதுராஜன் உடலை எடுத்து வந்து, சிட்லபாக்கம் துணை மின் நிலையத்தில், போராட்டம் நடைபெற்றது.
17 Sept 2019 5:22 AM IST
"ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது" - சிட்லப்பாக்கம் மக்கள்
"மின்கம்பம் முறிந்து விழுந்து ஒருவர் பலி - இது போன்ற விபத்து, இனிமேல் நிகழக்கூடாது"
2 Sept 2019 4:45 PM IST
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
2 Sept 2019 4:15 PM IST
தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை, 10 பெண்கள் உள்பட 50 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில், இந்து முன்னணி சார்பில், தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
2 Sept 2019 4:55 AM IST
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி
சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் நடைபெற்று வரும் கண்காட்சி பொதுமக்களை ஈர்த்து வருகிறது.
21 Sept 2018 6:11 PM IST
தனியார் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல்
சென்னை சிட்லபாக்கம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.