நீங்கள் தேடியது "china coronavirus"
18 Dec 2022 5:19 AM GMT
ஊசி இல்லாமல் ...ரத்தம் இல்லாமல்.. கொரோனாவை விரட்ட புதிய கண்டுபிடிப்பு
27 Nov 2022 12:33 PM GMT
கொரோனா பரிசோதனை... சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு
18 March 2020 8:35 AM GMT
முககவசம்,கிருமி நாசினி அதிக விலை விற்பனை தடுக்க வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
முக கவசம், சேனிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கில் அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 March 2020 8:25 AM GMT
கொரோனா : ஒலிம்பிக் போட்டி நடக்குமா? - விரைவில் ஆலோசனை நடத்த ஒலிம்பிக் கமிட்டி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 March 2020 5:24 AM GMT
இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா கொரோனா?
ஆட்டிறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல், அசைவ பிரியர்களை அச்சத்தின் உச்சியில் உறைய வைத்துள்ளது.
8 March 2020 10:39 PM GMT
வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
8 March 2020 2:44 PM GMT
"கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை" - கே.எஸ்.அழகிரி
கொரோனா பரவாமல் தடுப்பது தமிழக அரசின் கடமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
6 March 2020 6:49 AM GMT
"கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை விமானநிலையம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
16 Feb 2020 8:33 AM GMT
சீனாவில் கொரோனா தாக்குதல் - 1669 பேர் உயிரிழப்பு
சீனாவில் , கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலால் , இதுவரை ஆயிரத்தி 669 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 Feb 2020 3:53 PM GMT
"கொரோனா வைரஸ் : 1351 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்" - பீலா ராஜேஷ் தகவல்
கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 18 ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
3 Feb 2020 9:06 AM GMT
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
3 Feb 2020 9:01 AM GMT
கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துள்ளது.