நீங்கள் தேடியது "Child Welfare"

1 கோடி மரங்கள் நடும் திட்டம் - ஆளுனர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்
28 March 2019 4:21 PM IST

1 கோடி மரங்கள் நடும் திட்டம் - ஆளுனர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நடும் திட்டம் தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் தொடங்கி வைத்தார்

மனைவியை கொலை செய்த கணவர் கைது
10 Dec 2018 3:14 PM IST

மனைவியை கொலை செய்த கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது  செய்ய கோரி மக்கள் சாலை மறியல்
2 Nov 2018 3:05 PM IST

4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்ய கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பூரில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
10 Oct 2018 5:52 PM IST

"குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
7 Oct 2018 12:28 PM IST

பால் கொடுக்க முடியாததால் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

பால் கொடுக்க முடியவில்லை என பச்சிளங் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி
1 Oct 2018 2:24 AM IST

பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி

தேனி மாவட்டம், திம்மரசநாயக்கனூர் பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

9 ஆண்டுகளாக  நாடக மேடை அங்கன்வாடியாக  செயல்படும் அவலம்
20 Sept 2018 7:04 AM IST

9 ஆண்டுகளாக நாடக மேடை அங்கன்வாடியாக செயல்படும் அவலம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எளமணம் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.