நீங்கள் தேடியது "Child Murder"

சிறுமியை கொலை செய்து கைதான இளைஞர் தப்பி ஓட்டம் - தப்பியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்
16 July 2020 3:16 PM IST

சிறுமியை கொலை செய்து கைதான இளைஞர் தப்பி ஓட்டம் - தப்பியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்து கைதான இளைஞர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் : எனது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் - சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள்
3 Jun 2020 7:26 PM IST

சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் : எனது மகளின் சாவுக்கு நீதி வேண்டும்" - சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள்

புதையல் வேட்டைக்காக நரபலி கொடுக்கப்பட்ட தனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் தாய் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

மீன் வியாபாரி மாயம் - ரத்தம் படிந்த சட்டை கண்டெடுப்பு...
6 March 2019 12:23 PM IST

மீன் வியாபாரி மாயம் - ரத்தம் படிந்த சட்டை கண்டெடுப்பு...

துறைமுகம் பகுதி அருகே காணாமல்போன கணேசனின் செல்போன், இருசக்கர வாகனம், ரத்தம் படிந்த சட்டையை உள்ளிடவற்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்
5 Nov 2018 2:06 PM IST

ஆத்தூர் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது - திருமாவளவன்

ராஜலட்சுமி கொலை சம்பவம் குறித்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது சரியல்ல என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
1 Nov 2018 8:54 PM IST

"இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

13 வயது சிறுமி ராஜலெட்சுமியின், தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளியை மன நிலை சரியில்லாதவராக சித்தரிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கண், மூக்கில் மிளகாய் தூளை தூவி பெற்ற குழந்தையை கொன்ற தந்தை
29 Oct 2018 5:41 PM IST

கண், மூக்கில் மிளகாய் தூளை தூவி பெற்ற குழந்தையை கொன்ற தந்தை

விருதுநகர் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த 3 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை
26 Oct 2018 12:50 AM IST

வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த 3 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தை வெள்ளைச்சாமி என்பவரது மகள் ஷாலினி விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படுகிறது.

குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகம் - ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை
20 Aug 2018 12:33 PM IST

குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகம் - ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை

கர்நாடகாவில், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக்கருதி, ஒருவரை அப்பகுதியினர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.