நீங்கள் தேடியது "chief minister"
4 Jun 2020 10:34 PM IST
தமிழகத்தில் தொழில் துவங்க 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
உலகளவில் முன்னணியில் உள்ள 11 மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் துவங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
1 Jun 2020 10:08 PM IST
(01/06/2020) ஆயுத எழுத்து - மின்சார சட்ட திருத்தம் : யாருக்கு ஷாக் ?
சிறப்பு விருந்தினராக -வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ஜி.சேகர், பொருளாதார நிபுணர்//சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க
29 May 2020 8:35 AM IST
முதல் நாளில் 2.25 லட்சம் பேருக்கு மதுபானம் விற்பனை - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபான விற்பனை தொடங்கிய நிலையில் , முதல் நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மதுபானங்கள் வாங்கியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
23 May 2020 5:51 PM IST
அதிமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி - 3,150 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, 20 வகை காய்கறி
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.
21 May 2020 7:25 PM IST
கஞ்சா போதையில் ஆட்டம் காட்டிய இளைஞர்கள் - முதலமைச்சரின் கான்வாய்க்குள் புகுந்ததால் பரபரப்பு
கஞ்சா போதையில் முதலமைச்சரின் கான்வாய்க்குள் புகுந்து ஆட்டம் காட்டிய இளைஞர்கள் பிடிக்க முயன்ற காவலரின் காலில் இருசக்கரவாகனத்தை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
20 May 2020 10:11 PM IST
(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி?
(20/05/2020) ஆயுத எழுத்து - விவசாயிகளின் தாகம் தீர்க்குமா காவிரி? - சிறப்பு விருந்தினராக - சேதுராமன், விவசாயி // கோவை சத்யன், அதிமுக
19 May 2020 3:09 PM IST
திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
திருவள்ளூரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
17 May 2020 8:39 AM IST
முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய 5 பேர் கைது - தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் என புகார்
தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவினர் 5 பேரை கரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
16 May 2020 9:35 AM IST
விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரி - ரூ.50 லட்சம் நிவாரணம் என முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
13 May 2020 12:06 PM IST
"பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
12 May 2020 9:49 AM IST
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சொத்து மதிப்பு ரூ.143.23 கோடி
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சொத்து மதிப்பு 143 புள்ளி 23 கோடி என தெரிய வந்துள்ளது.
23 April 2020 12:45 PM IST
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.