நீங்கள் தேடியது "chief minister"
9 Oct 2020 10:12 AM IST
தொல்லியல் படிப்பு - மீண்டும் தமிழ்மொழி சேர்ப்பு
தொல்லியல் பட்டய படிப்புக்கான கல்வித்தகுதியில் மீண்டும் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
6 Sept 2020 3:55 PM IST
"பொதுக்குழுவிற்கு பின் திமுகவின் பலம் தெரியும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
வருகிற 9ம்தேதி காணொளி வாயிலாக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Sept 2020 10:20 PM IST
(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ?
(02/09/2020) ஆயுத எழுத்து - பொருளாதாரம், கொரோனா : தோல்வியுற்றதா மோடி அரசு ? - சிறப்பு விருந்தினர்களாக : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // அருணன், சிபிஎம் // ராமசேஷன், பொருளாதார நிபுணர்
31 Aug 2020 12:12 PM IST
கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 அவசர கால ஊர்திகள் வாங்கப்படுகின்றன.
6 Aug 2020 5:30 PM IST
"மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் வைகை ஆற்றை மேம்படுத்த 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
6 Aug 2020 4:06 PM IST
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
15 July 2020 2:59 PM IST
"கொரோனா காலத்திலும் அரசு சுணக்கமின்றி செயல்படுகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
15 July 2020 2:41 PM IST
ரூ.20.20 கோடியில் ஓசூரில் பன்னாட்டு மலர் ஏல மையம் - அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
2 July 2020 10:55 AM IST
870 விமானங்களில் கேரள மக்கள் திரும்பியுள்ளார்கள் - பினராய் விஜயன் தகவல்
கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் தற்போதுவரை 870 விமானங்கள், 3 கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து கேரள மக்கள் திரும்பியுள்ளதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.
25 Jun 2020 10:12 PM IST
"2021 இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறும்" : தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி
2021ம் ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Jun 2020 4:31 PM IST
இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் உரை - கொரோனா தடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிட வாய்ப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார்.
5 Jun 2020 10:34 PM IST
(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?
சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்