நீங்கள் தேடியது "Chennai Zonal Wise Corona"

சென்னையில் தொற்று அதிகரித்த மண்டலங்கள் - விவரம் வெளியீடு
19 July 2020 2:05 PM IST

சென்னையில் தொற்று அதிகரித்த மண்டலங்கள் - விவரம் வெளியீடு

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை -  கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை
6 July 2020 5:22 PM IST

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.