நீங்கள் தேடியது "chennai water shortage"
9 Sept 2019 2:55 PM IST
"சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி
சென்னையில் குடிநீர் பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
6 Jun 2019 3:24 PM IST
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு - சுத்தமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீர், நுரை பொங்கிய நிலையில் கருப்பு நிறத்தில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
28 May 2019 8:26 AM IST
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது.
22 May 2019 1:40 PM IST
மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
22 May 2019 1:37 PM IST
சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
15 May 2019 1:02 PM IST
தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை புகார் எதிரொலி : சென்னையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை
சென்னையில் தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் இன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
13 May 2019 5:19 PM IST
வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்
ஒசூரில் குழாய் அருகில் வரிசையாக காலி குடங்களை வைத்து, குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
11 May 2019 1:24 PM IST
மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடையாபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
11 May 2019 8:31 AM IST
கேன் வாட்டர்கள் தரமானதா என்பதை அறிந்து கொள்வது எப்படி..?
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சந்தையில் கேன் வாட்டர் விநியோகம் சூடுபிடித்துள்ளது.
10 May 2019 3:49 PM IST
மணப்பாறை அருகே குடிநீர் வசதி கோரி சாலை மறியல்...காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் முறையாக விநியோகிக்கவில்லை என கூறி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10 May 2019 1:28 AM IST
கோடையின் தாக்கம்...வறண்டு வரும் அணைகள்...
தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. அணைகள் வறண்டு விட்டதால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகயுள்ளது.
9 May 2019 3:11 AM IST
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.