நீங்கள் தேடியது "Chennai Water Problem"

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு
11 Sept 2019 9:01 AM IST

விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.

சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும் - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி
9 Sept 2019 2:55 PM IST

"சென்னையில் குடிநீர் பிரச்சினை முற்றிலுமாக தீர்க்கப்படும்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

சென்னையில் குடிநீர் பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,  சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
6 Aug 2019 2:45 PM IST

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
17 July 2019 3:06 PM IST

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு" - வானிலை மையம்

வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், நெல்லை, கன்னியாகுமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
17 July 2019 9:34 AM IST

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை
17 July 2019 9:30 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை முதலே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
16 July 2019 3:41 PM IST

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
16 July 2019 8:29 AM IST

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில், விடிய விடிய இடி - மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு
1 July 2019 2:43 PM IST

தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு
1 July 2019 2:01 PM IST

சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு

குடிநீர் பிரச்சினையில், தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி
29 Jun 2019 1:38 PM IST

குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.