நீங்கள் தேடியது "Chennai Traffic"

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்...
4 Dec 2018 10:22 PM GMT

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்...

சென்னை பெருங்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், அலுவலகம் செல்லுவோர், தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் -  விவசாயிகள் வேதனை
7 Oct 2018 7:32 AM GMT

தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் வேதனை

தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை : பறக்கும் ரயிலை கவிழ்க்க சதி..!
3 Sep 2018 1:59 AM GMT

சென்னை : பறக்கும் ரயிலை கவிழ்க்க சதி..!

சென்னையில், பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.