நீங்கள் தேடியது "Chennai Traffic"

நம்பர் பிளேட் மூலம் வாகனங்களை கண்காணிக்க சென்னையில் அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்
12 Feb 2020 6:22 AM GMT

நம்பர் பிளேட் மூலம் வாகனங்களை கண்காணிக்க சென்னையில் அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்

சென்னையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர்.

போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி - இருவர் கைது
23 Jan 2020 9:41 AM GMT

போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி - இருவர் கைது

சென்னையில் போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
14 Jan 2020 5:52 PM GMT

நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறும் காவலர்களுக்கு 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் எச்சரிக்கை
6 Sep 2019 2:02 AM GMT

போக்குவரத்து விதிகளை மீறும் காவலர்களுக்கு 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் போக்குவரத்து விதிகளை அனைத்து காவலர்களும் கண்டிப்பாக பின்பற்றுமாறு போக்குவரத்து கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் சவாலாக உள்ளன - சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர்
31 July 2019 1:20 PM GMT

போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் சவாலாக உள்ளன - சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர்

போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தான் பெரும் சவாலாக மாறியுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.

கரூர்  - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பைக் ரேஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
7 July 2019 12:43 PM GMT

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பைக் ரேஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியத்தில், இன்று நான்கு இளைஞர்கள் தங்களது பைக்கில் படுத்துக் கொண்டே ரேஸ் நடத்தியது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.