நீங்கள் தேடியது "chennai Saligramam"
29 July 2019 7:27 AM IST
சாலிகிராமம் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் நோய் பரவும் அபாயம் - பொதுமக்கள் புகார்
சென்னை சாலிகிராமம் பகுதியில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலைகளில் கழிவுநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.