நீங்கள் தேடியது "Chennai Robbery"
25 Nov 2019 3:04 AM IST
சென்னையில் முகமூடி அணிந்து இரவு நேரத்தில் வீடுகளில் கொள்ளை
சென்னை போரூரை அடுத்த சமயபுரத்தில் வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டி வரும் முகமூடி திருடனை விரைந்து பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Oct 2019 3:35 AM IST
திங்கள் முதல் வெள்ளி வரை திருடும் கும்பல்
வாரச் சம்பளத்துக்கு செல்போன் திருடி வந்த ஆந்திராவை சேர்ந்த 11பேர் கொண்ட கும்பலை சென்னை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
2 Oct 2019 11:15 AM IST
சென்னையில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் கொள்ளை முயற்சி - துப்பாக்கியை காட்டி துணிச்சலுடன் விரட்டிய பாதுகாவலர்
சென்னையில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் 20 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி துணிச்சலுடன் காவலாளி விரட்டியடித்துள்ளார்.
25 Jun 2019 9:02 AM IST
ஒரே நாளில் 10 செயின் பறிப்பு - அச்சத்தில் பெண்கள்...
சென்னையில் ஒரே நாளில் 10 செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2019 4:51 PM IST
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க நவீன செயலி...
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொதுமக்களே கண்காணித்து நவீன செயலி மூலம் புகார் அளிக்கும் வசதியை சென்னை காவல்துறை ஆணையர் அறிமுகம் செய்துள்ளார்.
27 May 2019 2:07 PM IST
சிலிண்டர்களை திருடிய மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள்...
வானகரத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.
18 May 2019 4:26 PM IST
சென்னையில் செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை - போலீஸ் விசாரணை
சென்னையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Dec 2018 1:41 PM IST
சென்னை வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது : ரூ.35.90 லட்சம் பறிமுதல்
சென்னை பர்மா பஜாரில் ரபீக் என்பவரிடம் 10லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
27 Nov 2018 12:22 PM IST
"பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை" - டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை
சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள காவலர்கள் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாக வந்த புகாரையடுத்து செல்போன் பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
17 July 2018 2:52 PM IST
நகை வாங்குவது போல கடைக்குள் நுழைந்து 17 சவரன் கொள்ளை
புடவைக்குள் நகையை ஒளித்து கொள்ளை அடித்த 'பலே பெண்கள்'