நீங்கள் தேடியது "Chennai highcourt"

அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் - தினகரன்
17 Dec 2019 6:34 PM IST

"அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம்" - தினகரன்

உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் அ.ம.மு.க. க்கு பொது சின்னம் ஒதுக்கியிருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன தினம் கொண்டாட்டம்: 865 பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக பதிவு
27 Nov 2019 2:16 AM IST

அரசியல் சாசன தினம் கொண்டாட்டம்: 865 பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக பதிவு

அரசியல் சாசன தினம் மற்றும் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நடிகர் சங்கத் தேர்தலில் உண்மை வெல்லும் - நடிகர் விஷால்
9 Nov 2019 2:49 AM IST

"நடிகர் சங்கத் தேர்தலில் உண்மை வெல்லும்" - நடிகர் விஷால்

"தோல்வி பயத்தால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்"

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலுக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டது - நாசர்
7 Nov 2019 7:49 PM IST

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலுக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டது - நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று முன்னாள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி - உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
18 Oct 2019 3:35 AM IST

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி - உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி சஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

நடிகர் சங்க தேர்தல் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
16 Oct 2019 3:54 AM IST

"நடிகர் சங்க தேர்தல் செல்லாது" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்ணாநகர் டவர் கிளப் - சட்டவிரோத கட்டுமான வழக்கு: சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
16 Oct 2019 2:42 AM IST

அண்ணாநகர் டவர் கிளப் - சட்டவிரோத கட்டுமான வழக்கு: சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணாநகர் டவர் கிளப், அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் வினீத் கோத்தாரி
24 Sept 2019 2:50 PM IST

பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் வினீத் கோத்தாரி

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வினீத் கோத்தாரி இன்று பொறுப்பேற்றார்.

பொறியியல் தேர்வு முறையில் புதிய விதி அமல் குறித்து உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைகழகம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Sept 2019 4:44 PM IST

பொறியியல் தேர்வு முறையில் புதிய விதி அமல் குறித்து உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைகழகம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், உயர்கல்வி துறை, அண்ணா பல்கலைகழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம்: தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
17 Sept 2019 3:27 PM IST

சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம்: தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னையில் மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்குவது குறித்து -  நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்
11 Sept 2019 4:31 PM IST

நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்குவது குறித்து - நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்

நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளை தொடங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
27 Aug 2019 2:59 PM IST

கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈரோட்டில் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில், முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரி ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.