நீங்கள் தேடியது "Chennai High Court"

ஏ.கே.போஸ் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
4 Aug 2018 6:28 PM IST

ஏ.கே.போஸ் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸின் இறப்பு சான்றிதழை வரும் 17ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(31.07.2018) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் உத்தரவு : யாருக்கு நெருக்கடி?
31 July 2018 10:14 PM IST

(31.07.2018) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் உத்தரவு : யாருக்கு நெருக்கடி?

(31.07.2018) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல் உத்தரவு : யாருக்கு நெருக்கடி?,சிறப்பு விருந்தினராக - பேராசிரியர் பழனிதுரை, அரசியல் ஆய்வாளர்//வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்//கோவை செல்வராஜ், அதிமுக

ஆதார்,குடும்ப அட்டை பெற்ற இலங்கை பெண் கைது,  இந்திய பிரஜை என அங்கீகாரம் பெறாததால்     சென்னை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு...
22 July 2018 11:17 AM IST

ஆதார்,குடும்ப அட்டை பெற்ற இலங்கை பெண் கைது, இந்திய பிரஜை என அங்கீகாரம் பெறாததால் சென்னை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு...

ஆதார் அட்டை, குடும்ப அட்டை பெற்ற இலங்கை பெண்ணை இந்திய பிரஜையாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

ரூ.1259 கோடி டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
16 July 2018 6:06 PM IST

ரூ.1259 கோடி டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆயிரத்து இருநூற்று 59 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
10 July 2018 5:11 PM IST

பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்: தண்டனை விகிதம் குறைந்தது ஏன்?
8 July 2018 7:03 PM IST

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்: தண்டனை விகிதம் குறைந்தது ஏன்?

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பதிவான வழக்குகளில் தண்டனை விகிதங்களும் குறைந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன - தமிழக அரசு
4 July 2018 5:05 PM IST

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன - தமிழக அரசு

இரண்டரை ஆண்டுகளில் 401 வழக்குகளில் தண்டனை,1621 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை

தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ - பார் கவுன்சிலில் பதிவு செய்தார்
30 Jun 2018 7:09 PM IST

தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ - பார் கவுன்சிலில் பதிவு செய்தார்

இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் திருநங்கை சத்ய ஸ்ரீ, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

நீட் : மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
12 Jun 2018 5:25 PM IST

நீட் : மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

"நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்