நீங்கள் தேடியது "Chennai High Court Order"

செப்டம்பர் 4-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் - சுகாதார செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு
29 Aug 2020 5:32 PM IST

"செப்டம்பர் 4-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" - சுகாதார செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
4 March 2020 3:35 PM IST

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
18 Feb 2020 1:15 AM IST

சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லை என்ற நிபுணர் குழு அறிக்கையை, நீரி அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடனை திருப்பி தராததால் ஆத்திரம் - தச்சுத்தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
18 Feb 2020 12:30 AM IST

கடனை திருப்பி தராததால் ஆத்திரம் - தச்சுத்தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் வாங்கிய கடனை திருப்பி தராத தச்சுத்தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து
24 Jan 2020 7:28 AM IST

"கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை" - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து

கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத கட்டடங்கள் அகற்றும் விவகாரம் : விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் - தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
23 Jan 2020 4:00 PM IST

சட்டவிரோத கட்டடங்கள் அகற்றும் விவகாரம் : "விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்" - தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத கட்டடங்கள் அகற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் - மேல் நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
21 Jan 2020 9:52 AM IST

ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் - மேல் நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.