நீங்கள் தேடியது "Chennai Corporation Commissioner"

குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட வேண்டும் - ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர்
31 May 2021 12:08 PM IST

"குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட வேண்டும்" - ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் இன்று முதல் நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேட்டியளித்துள்ளார்.

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
8 Aug 2020 2:55 PM IST

"ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

முதலமைச்சர் உத்தரவின் பேரில் இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளை விட இயற்கை இறப்பு குறைவு - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
1 July 2020 3:57 PM IST

கடந்த 3 ஆண்டுகளை விட இயற்கை இறப்பு குறைவு - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கடந்த 3 ஆண்டுகளைவிட தற்போது இயற்கை இறப்புகள் குறைந்து உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்
1 Jun 2020 3:28 PM IST

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் விளக்கம்
23 May 2020 5:39 PM IST

சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் விளக்கம்

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மாநகராட்சி சார்பில் முககவசம் வழங்கப்பட்டது.

குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்
20 Nov 2019 3:16 PM IST

குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டிநகர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஒடுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை : 1800 425 6669 எண்ணில் புகார் அளிக்கலாம்
14 March 2019 1:53 PM IST

தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை : 1800 425 6669 எண்ணில் புகார் அளிக்கலாம்

தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக தொலைபேசி, மின்னஞ்சல், பேக்ஸ், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் விரைவில் வருகை - சத்யபிரதா சாஹூ
11 March 2019 7:25 PM IST

பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் விரைவில் வருகை - சத்யபிரதா சாஹூ

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல்கட்டமாக 10 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் தமிழகம் வரவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி
11 March 2019 7:20 PM IST

கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி

சென்னை மாவட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்காக 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தியா கொலை வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற பெற்றோர் கோரிக்கை...
26 Feb 2019 8:22 AM IST

சந்தியா கொலை வழக்கு - சி.பி.ஐ.க்கு மாற்ற பெற்றோர் கோரிக்கை...

சந்தியா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு.

வாக்குப்பதிவின் போது மக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படாது - சென்னை மாநகராட்சி ஆணையர்
9 Feb 2019 12:31 PM IST

வாக்குப்பதிவின் போது மக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படாது - சென்னை மாநகராட்சி ஆணையர்

வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு வாகன பயணம் சென்னையில் தொடங்கியது