நீங்கள் தேடியது "Chennai Corona Update"
22 July 2020 9:38 PM IST
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 July 2020 4:11 PM IST
நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.
7 July 2020 9:27 PM IST
"ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டிருக்க முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 July 2020 2:47 PM IST
சென்னையில் மேலும் 29 பேர் உயிரிழப்பு - கொரோனா தீவிரத்தால் இறப்பு என தகவல்
சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 29 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
5 July 2020 2:11 PM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 26 பேர் உயிரிழப்பு
கொரோனா சிகிச்சை பெறுவோரின் பட்டியலை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
28 Jun 2020 8:03 AM IST
சென்னையிலும் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா
தமிழகத்தின் மொத்த பாதிப்பில் மூன்றில் 2 பங்கு பாதிப்பு சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது.
12 Jun 2020 3:41 PM IST
நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவமனைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
4 May 2020 4:48 PM IST
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
3 May 2020 11:26 PM IST
(03/05/2020) ஆயுத எழுத்து : தளர்வுகள் : கொரோனாவுக்கு சிவப்பு கம்பளமா...?
சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் - திமுக || பொன்ராஜ் - விஞ்ஞானி || ரவிக்குமார் - மருத்துவர் || உமாபதி - சாமானியர் || ஜவஹர் அலி - அதிமுக || ரமேஷ் ராஜா - சாமானியர்