நீங்கள் தேடியது "chennai city"
17 Sept 2023 11:11 PM IST
சென்னை சிட்டிக்கு நடுவில் ஆசியாவின் பிரம்மாண்டம்..! -"ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை ஆள..!"
29 May 2020 3:53 PM IST
கொரோனா நோயாளி தப்பியோட்டம் - போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 May 2020 10:57 PM IST
"கொரோனா எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
4 May 2020 4:48 PM IST
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
3 May 2020 11:26 PM IST
(03/05/2020) ஆயுத எழுத்து : தளர்வுகள் : கொரோனாவுக்கு சிவப்பு கம்பளமா...?
சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் - திமுக || பொன்ராஜ் - விஞ்ஞானி || ரவிக்குமார் - மருத்துவர் || உமாபதி - சாமானியர் || ஜவஹர் அலி - அதிமுக || ரமேஷ் ராஜா - சாமானியர்
2 May 2020 11:07 PM IST
(02/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 3.0 : கட்டுப்பாடுகளும்... தட்டுப்பாடுகளும்...
சிறப்பு விருந்தினராக - Dr.கே.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர்// ராமமூர்த்தி,கொடிசியா// பார்த்திபன், திமுக எம்.பி// சிவசங்கரி, அதிமுக
30 April 2020 10:43 PM IST
(30/04/2020) ஆயுத எழுத்து : சிகப்பு சென்னை - சமூகப் பரவலின் தொடக்கமா...?
சிறப்பு விருந்தினராக - Dr.குகானந்தம், மருத்துவர் || Dr.ஜெயவர்தன்,அ.தி.மு.க || Dr.கலாநிதி, திமுக எம்.பி || செந்தில் ஆறுமுகம்,சமூக ஆர்வலர்
28 April 2020 10:18 PM IST
(28/04/2020) ஆயுத எழுத்து : ஊரடங்கு நீட்டிப்பிற்கு தயாராகிறதா தமிழகம்..?
சிறப்பு விருந்தினராக - Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர் || Dr.பூங்கோதை அருணா, திமுக எம்.எல்.ஏ || கோகுல இந்திரா ,அ.தி.மு.க || Dr.கு.சிவராமன், சித்த மருத்துவர்
27 April 2020 9:57 PM IST
(27/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா நெருக்கடி - நிரந்தரமா? தற்காலிகமா?
சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக // Dr.செந்தில்,பாமக // சுமந்த் சி ராமன், மருத்துவர்// கோவை சத்யன், அதிமுக//
27 April 2020 7:33 PM IST
"தேசிய பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்க கோரிக்கை" - பிரதமருக்கு, முதலமைச்சர் கோரிக்கை
"இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும்"
27 April 2020 5:55 PM IST
"உணவுக்காக ஏங்கும் கூலி தொழிலாளிகள் : பசியால் வாடும் தங்களுக்கு உதவ கோரிக்கை"
சென்னை, ஆதம்பாக்கம் ஒடைத்தெரு, சுந்தர மூர்த்தி தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் கட்டட, பிளம்பிங், வெள்ளையடித்தல் தொழில் என செய்யும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
27 April 2020 5:36 PM IST
"கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்"
தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.