நீங்கள் தேடியது "chennai Central Station Metro"

சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்க திட்டம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
24 Jun 2019 11:54 PM IST

சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்க திட்டம் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

சென்னை மெட்ரோ நிறுவனத்தால் 389 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை சென்ட்ரல் பகுதி மத்திய சதுக்க திட்டம் குறித்து துணை முதமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.