நீங்கள் தேடியது "Chennai Beach"
25 Jan 2020 2:48 PM IST
குடியரசு தின விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
23 Aug 2019 7:08 PM IST
"நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
19 Aug 2019 2:42 AM IST
நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு
சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.
25 July 2019 12:47 AM IST
"மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம் : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்"
மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் , தமது வீட்டிற்கு செல்ல மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார் .
16 Jun 2019 6:57 AM IST
செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 April 2019 2:24 PM IST
சென்னையில் முதன்முறையாக வட்டப் பாதையில் புதிய மின்சார ரயில் சேவை தொடக்கம்
சென்னையில் முதன்முறையாக வட்டப் பாதையில் புதிய மின்சார ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டு உள்ளது.
31 Dec 2018 12:02 AM IST
கார்ல் ஷ்மிட் : மனிதநேயத்தை போற்றும் நினைவகம் - வாகை சந்திரசேகர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள கார்ல் ஷ்மிட் நினைவிடத்தில் அவரது 88 வது நினைவு தினத்தையொட்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
31 Aug 2018 7:53 PM IST
விநாயகர் சிலைகள் வைக்கும் விவகாரம்: ஒற்றைச்சாளர முறைப்படி அனுமதி வழங்க முடியுமா?
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து, செப்டம்பர் 4-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 July 2018 9:47 AM IST
ரயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில்,நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 July 2018 2:43 PM IST
மின்சாரம் தாக்கி காட்டெருமை பலி
கோவை ஆனைக்கட்டியில் மின்சாரம் தாக்கி காட்டெருமை உயிரிழந்தது.
11 Jun 2018 3:36 PM IST
என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் - பயணிகள் அவதி
என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் : 6 மணி நேரம் ரயில் தாமதம் - பயணிகள் அவதி
10 Jun 2018 5:10 PM IST
163 ஆண்டுகள் பழமையாக நீராவி என்ஜின் எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது
163 ஆண்டுகள் பழமையாக நீராவி என்ஜின் எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது