நீங்கள் தேடியது "Chennai 11 months to 515 peoples Attach on Dengue"
19 Dec 2018 1:41 AM IST
சென்னையில் 11 மாதங்களில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல்...
சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை அளித்துள்ளது.