நீங்கள் தேடியது "chengalpattu"
3 Dec 2019 2:33 PM IST
தரைப்பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம் - போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் பாதிப்பு
செங்கல்பட்டு அருகே கனமழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 5க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2019 8:49 AM IST
செங்கல்பட்டு: தொடரும் கனமழை - மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வு தள்ளி வைப்பு
கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் இன்று முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.
1 Dec 2019 2:46 PM IST
வேகமாக நிரம்பும் மதுராந்தகம் ஏரி : விவசாயிகள் மகிழ்ச்சி
கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
29 Nov 2019 7:29 AM IST
செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயம்
தமிழகத்தின் 37வது மாவட்டமாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
31 Oct 2019 4:15 PM IST
செங்கல்பட்டு : மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.
21 Oct 2019 4:41 PM IST
தந்தி டிவி செய்தி எதிரொலி: படுக்கை வசதி இல்லாத செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிரசவ பிரிவில் படுக்கை வசதி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
23 Sept 2019 7:37 AM IST
வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பாக மோதல் : சுங்கச்சாவடி ஊழியர் மீது மர்மநபர் தாக்குதல்
வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பான மோதலில், செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Sept 2019 5:43 PM IST
உலக அரங்கில் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம்
உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
9 Sept 2019 2:30 PM IST
செங்கல்பட்டு : ஒலிம்பிக் ஜோதி சரிந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு
செங்கல்பட்டில் பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து விழுந்ததில் மாணவன் தீப்பற்றி உயிர் இழந்தார்.
31 Aug 2019 1:57 AM IST
ரயில்களை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் - எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா
ரயில்களை தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கையால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
28 Aug 2019 7:54 AM IST
செங்கல்பட்டு : வெடிகுண்டை ஏரியில் வெடிக்க வைக்க நீதிமன்றம் தடை
செங்கல்பட்டு அருகே மானாமதி பகுதியில் கைபற்றிய வெடிகுண்டை ஏரியில் வெடிக்கவைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
26 Aug 2019 10:43 AM IST
மாநில அளவிலான கராத்தே போட்டி : பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு
தர்மபுரியில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான கராத்தே போட்டி தென் இந்திய கராத்தே அசோசியேசன் சார்பில் நடத்தப்பட்டது.