நீங்கள் தேடியது "Chemical Spill"
3 Dec 2018 12:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு, 100-க்கும் மேற்பட்டோர் பேரணி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Dec 2018 12:15 PM IST
மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை - வைகோ
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உருவான மக்கள் நலக்கூட்டணி பூஜ்ஜியம் என்பது உண்மை தான் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 12:19 AM IST
"ஸ்டெர்லைட் சாதகமான உத்தரவுக்கு அரசின் மெத்தனமே காரணம்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழக அரசு காட்டிய மெத்தனத்தின் விளைவு என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 12:10 AM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் : தருண் அகர்வால் அறிக்கை சொல்வது என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
28 Nov 2018 3:14 PM IST
"ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்" - டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
29 Oct 2018 5:18 PM IST
"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ
சென்னையில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்தது.
28 Oct 2018 9:11 PM IST
ஸ்டெர்லைட் நிறுவனம் பொய் சொல்லி அனுமதி பெற்றுள்ளது - வைகோ
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்றும் நடைபெற்றது.
5 Oct 2018 5:18 PM IST
"ஸ்டெர்லைட்டுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவியது" - வைகோ
"நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என கோரிக்கை"
24 Sept 2018 4:31 PM IST
ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ
ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து ஆட்களை கொண்டுவந்திருந்தது என வைகோ கூறினார்.
12 Sept 2018 1:06 AM IST
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையின் மூலம், தூத்துக்குடியில் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
10 Sept 2018 12:57 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
1 Sept 2018 1:18 PM IST
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகள் - திருமாவளவன்
தமிழக நீதிபதி தலைமையில் ஏன் குழு அமைக்கவில்லை