நீங்கள் தேடியது "chandrayaan 2 launch"
6 Oct 2019 7:37 PM IST
"இரு துருவமே சவாலான இடம் தான்" - மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயானை நிலவின் எந்த துருவத்தில் இறக்குவது என்பது சவாலான விஷயம் தான் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
5 Oct 2019 7:03 PM IST
ஓட்டு மொத்த நாடே தங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கிறது - இஸ்ரோ துணை இயக்குனர் கிரகதுரை
ஓட்டு மொத்த நாடே தங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கிறது என்று இஸ்ரோ துணை இயக்குனர் கிரகதுரை தெரிவித்துள்ளார்.
29 Sept 2019 9:50 PM IST
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் பாதிப்பு இல்லை - மயில்சாமி அண்ணாதுரை
கோவை , மேட்டுப்பாளையம் அருகே காரைமடையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.
9 Sept 2019 3:34 PM IST
விக்ரம் லேண்டர் கருவி சேதம் அடையவில்லை
நிலவில் தரையிறங்கும் போது மாயமான விக்ரம் லேண்டர் சேதம் அடையாமல் முழுமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Sept 2019 10:49 PM IST
விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது - இஸ்ரோ
நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
6 Sept 2019 6:33 PM IST
நிலவில் கால் பதிக்கும் சந்திரயான் - 2 : "இந்தியா சாதனை படைக்கும்" - சிவன்
சந்திரயான் 2 இன்று நிலவில் தரையிரங்க உள்ள நிலையில், அதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
6 Sept 2019 7:56 AM IST
இன்று நள்ளிரவில் தரை இறங்கும் சந்திரயான் 2ன் 'லேண்டர்' - 70 மாணவர்களுடன் பார்வையிடுகிறார், பிரதமர் மோடி
சந்திரயான்- 2 விண்கலத்தின் லேண்டர், இன்று நள்ளிரவில், நிலவில் தரை இறங்குகிறது.
3 Sept 2019 11:31 AM IST
நிலவின் பரப்பிலிருந்து லேண்டர் கருவி சுற்றும் உயரம் குறைப்பு
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நேற்று ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த நிலையில், 43 நாட்களுக்கு பின்னர் இன்று அதில் உள்ள கருவிகள் இயக்கி பார்க்கப்பட்டது.
2 Sept 2019 6:01 PM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 செயற்கை கோளில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவை நெருங்கியுள்ளது.
2 Sept 2019 3:52 PM IST
வெற்றிகரமாக பிரிந்த 'விக்ரம்' லேண்டர், விரைவில் நிலவை நெருங்கும் என தகவல்
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 செயற்கை கோளில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவை நெருங்கியுள்ளது.
31 Aug 2019 2:05 AM IST
சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கும் முதல் செயற்கைக்கோள் - நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ்
நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார்.
3 Aug 2019 2:19 AM IST
4வது படிநிலைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான் 2 : நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு வரும் 6ஆம் தேதி நகர்கிறது
சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிக்கரமாக 4வது படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.