நீங்கள் தேடியது "Challenge"

மேற்குவங்க அரசை கலைக்க தைரியம் உள்ளதா?- பிரதமர் மோடிக்கு அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால்
24 Dec 2019 1:54 PM IST

"மேற்குவங்க அரசை கலைக்க தைரியம் உள்ளதா?"- பிரதமர் மோடிக்கு அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால்

மேற்குவங்க அரசை கலைக்க பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா என அம்மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்
30 April 2019 5:29 PM IST

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு
30 April 2019 4:31 PM IST

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு

ரஃபேல் போர் விமானம் தொடர்பான, மறு சீராய்வு மனுவுக்கு, வரும் சனிக்கிழமைக்குள் மத்திய அரசு பதில் அளித்திட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ரஃபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது
3 April 2019 2:45 AM IST

ரஃபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது

தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்து என். ராம் பாராட்டு

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு , ரயில்வே ஏ.டி.ஜி.பி
30 Nov 2018 10:01 AM IST

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு , ரயில்வே ஏ.டி.ஜி.பி

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய செயலி அறிமுகம் - சைலேந்திரபாபு , ரயில்வே ஏ.டி.ஜி.பி

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க தயாரா?- பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால்
18 Nov 2018 8:42 AM IST

"ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க தயாரா?"- பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால்

விமானப் படைக்கு ரஃபேல் விமானம் வாங்கியது தொடர்பாக எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார்.

பிளாட்பாரத்தை கடக்க ரயில் தண்டவாளத்தில் இறங்கிய பெண் : துரிதமாக காப்பாற்றிய காவலர்
7 Oct 2018 7:17 AM IST

பிளாட்பாரத்தை கடக்க ரயில் தண்டவாளத்தில் இறங்கிய பெண் : துரிதமாக காப்பாற்றிய காவலர்

மும்பையில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இறங்கிய பெண்ணை துரிதமாக செயல்பட்டு காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

மின்சார ஊழல் குற்றச்சாட்டு : ஷாக் அடிக்குமா..? ஆயுத எழுத்து 22.09.2018
22 Sept 2018 10:53 PM IST

மின்சார ஊழல் குற்றச்சாட்டு : ஷாக் அடிக்குமா..? ஆயுத எழுத்து 22.09.2018

மின்சார ஊழல் குற்றச்சாட்டு: ஷாக் அடிக்குமா..? ஆயுத எழுத்து 22.09.2018 சிறப்பு விருந்தினர்கள் : ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம் // அந்தரிதாஸ், மதிமுக // கோவை சத்யன், அதிமுக...

இணையத்தில் பிரபலமாகும் சமந்தாவின் U-TURN சவால்...
20 Sept 2018 7:07 PM IST

இணையத்தில் பிரபலமாகும் சமந்தாவின் U-TURN சவால்...

நடிகை சமந்தா விடுத்துள்ள U TURN சவால், தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

விமானத்தில் கிகி சேலஞ்ச்...
30 Aug 2018 12:25 PM IST

விமானத்தில் கிகி சேலஞ்ச்...

பெண் விமானிகள் இருவர் விமானத்தில் கிகி சேலஞ்ச் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.