நீங்கள் தேடியது "Central Govt Accept"

புலம்பெயர்ந்தவர்கள் நலனுக்காக நிதி - மத்திய அரசு ஒப்புதல்
3 March 2022 7:17 AM GMT

புலம்பெயர்ந்தவர்கள் நலனுக்காக நிதி - மத்திய அரசு ஒப்புதல்

பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் நலனுக்காக அம்பர்லா திட்டத்தின் கீழ் ஆயிரத்து 452 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.