நீங்கள் தேடியது "central government"
3 Aug 2019 12:11 PM IST
காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?
ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
31 July 2019 7:03 AM IST
முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்
முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
27 July 2019 7:13 AM IST
41 படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றக்கூடாது : மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவினை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
25 July 2019 7:43 AM IST
"உயர்வகுப்பு இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும்" - அன்புமணி
உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 July 2019 7:21 AM IST
இன்று முத்தலாக் மசோதா தாக்கல்..?
முத்தலாக் மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
23 July 2019 1:02 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் : தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரிடம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
22 July 2019 6:41 PM IST
8 வழிச்சாலை திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? - உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி
எட்டு வழிச்சாலைக்கு இடம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான வழக்கில், அந்த திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
15 July 2019 12:35 PM IST
இனப்படுகொலை செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது - வைகோ
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
14 July 2019 4:49 PM IST
கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
11 July 2019 1:58 PM IST
"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இறையாண்மைக்கு எதிரானது" - சீமான்
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி என்று கூறுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
10 July 2019 6:37 PM IST
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்ட மசோதா 2012-ல் திருத்தம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க ஏதுவாக உள்ள போக்சோ சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2 July 2019 12:38 AM IST
பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்
அ.தி.மு.க. ஜெண்டில்மேன் கட்சி என்றும் பா.ம.க.வுக்கு வழங்க வேண்டிய மாநிலங்களவை இடத்தை தருவோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.