நீங்கள் தேடியது "central government"
25 Sept 2019 7:33 PM IST
சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் புதிய விருது அறிமுகம்
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
20 Sept 2019 2:12 AM IST
"தி.மு.க வின் போராட்டத்திற்கு மத்திய அரசு பயந்துவிட்டது" - உதயநிதி ஸ்டாலின்
"ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க.வின் வெற்றி"
13 Sept 2019 4:13 PM IST
"தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி கைது" -பாஜக செய்தி தொடர்பாளர் தகவலால் பரபரப்பு
தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறினார்.
13 Sept 2019 4:02 PM IST
பொருளாதார வளர்ச்சி பற்றி அமைச்சர் பியூஸ்கோயல் கருத்து - யதார்த்த நிலை மீது கவனம் செலுத்த யெச்சூரி வலியுறுத்தல்
ஊடகங்களில் வரும் கணக்குகள் போலான கணக்குகள் புவிஈர்ப்பு விசை தத்துவத்தைக் கண்டுபிடிப்பதில் ஐன்ஸ்டீனுக்கு உதவவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்திருந்தார்.
11 Sept 2019 5:44 PM IST
"பிளாஸ்டிக் ஒழிப்பு பாதகமான விளைவுகளை உருவாக்கும்" - சுற்றுச் சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 Sept 2019 4:16 PM IST
உள்கட்டமைப்பு துறை : ரூ.100 லட்சம் கோடி முதலீடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
உள் கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
4 Sept 2019 1:46 PM IST
"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
1 Sept 2019 6:16 PM IST
"மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதார நெருக்கடி" - ஜி.ராமகிருஷ்ணன்
பாஜக அரசின் தவறான கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
27 Aug 2019 2:11 PM IST
மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி - ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு
ஈவுத்தொகை மற்றும் உபரி நிதியில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
24 Aug 2019 11:35 AM IST
"தீவிரவாதிகள் ஊடுருவல் : அச்சம் தேவையில்லை" - ஓ.எஸ்.மணியன்
தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
14 Aug 2019 2:04 AM IST
"வீட்டு காவல் தலைவர்கள் குடும்பத்தினரை விடுவிக்க நடவடிக்கை" - மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 Aug 2019 4:35 PM IST
கருக்கலைப்பு வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்மனு
கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த சட்டத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக குடும்ப நல துறை தகவல் தெரிவித்துள்ளது.