நீங்கள் தேடியது "central government"
21 Dec 2019 12:21 AM IST
"ரஜினி கூறியது போல வன்முறை இன்றி கருத்தை தெரிவியுங்கள்" - ஹெச். ராஜா
"வன்முறையை கையில் எடுத்தால் அரசு சும்மா இருக்காது"
21 Dec 2019 12:14 AM IST
"1.5 லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது" - அமைச்சர் ஜெயக்குமார்
"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக"
21 Dec 2019 12:07 AM IST
"குடியுரிமை சட்டம் : யாரும் கருத்து கூறலாம்" - உள்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டம்
"குடியுரிமை சட்டம் : மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது"
19 Dec 2019 3:14 PM IST
"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாஜகவுக்கு நன்றி" - உதயநிதி ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக போராட்டத்தை தொடரும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Dec 2019 1:27 AM IST
குடியுரிமை சட்ட திருத்தம் என்றால் என்ன?
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.
18 Dec 2019 12:44 AM IST
(17/12/2019) கமல் + ரஜினி + காங்கிரஸ் ? - ப. சிதம்பரம் உடன் சிறப்பு நேர்காணல்
(17/12/2019) கமல் + ரஜினி + காங்கிரஸ் ? - ப. சிதம்பரம் உடன் சிறப்பு நேர்காணல்
16 Dec 2019 3:06 PM IST
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
14 Dec 2019 10:38 PM IST
(14/12/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
(14/12/2019) கேள்விக்கென்ன பதில் : எடப்பாடியாரே முதல்வர் வேட்பாளர்...சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
10 Dec 2019 12:45 PM IST
"அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் குடியுரிமை வழங்குவது தொடர்பாக பரிசீலியுங்கள்" - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை
இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் ஒரு லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை.
7 Dec 2019 11:59 AM IST
"ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு என்று அறிக்கை வெளியிட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை, போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
29 Nov 2019 1:12 AM IST
சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.
27 Nov 2019 12:52 AM IST
"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து
"உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து