நீங்கள் தேடியது "central government"

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு : இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்
1 Feb 2020 1:09 AM IST

"விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு : இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்"

சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் முன்னிலையிலேயே விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை
1 Feb 2020 1:07 AM IST

"இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
1 Feb 2020 1:00 AM IST

"நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது"

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

வில்சன் எஸ்.ஐ. கொலை விவகாரம் : சமீம், தவுபிக் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்
1 Feb 2020 12:57 AM IST

"வில்சன் எஸ்.ஐ. கொலை விவகாரம் : சமீம், தவுபிக் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்"

வில்சன் எஸ்.ஐ. கொலையாளிகள் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து உத்தவிடப்பட்டுள்ளது.

(31.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
1 Feb 2020 12:04 AM IST

(31.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(31.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் மு.க.அழகிரி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
31 Jan 2020 4:58 AM IST

"தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் மு.க.அழகிரி" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

"அழகிரியை குடும்பத்தை விட்டே துண்டித்தவர் ஸ்டாலின்"

2019ன் சிறந்த விளையாட்டு வீரர் விருது : இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் தேர்வு
31 Jan 2020 4:53 AM IST

"2019ன் சிறந்த விளையாட்டு வீரர் விருது : இந்திய ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் தேர்வு"

2019ஆம் ஆண்டின் சிறந்த உலக விளையாட்டு வீரர் விருதை இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் வென்றுள்ளார்.

கோப் பிரயண்ட் உயிரிழப்பு  : ஜெர்சி எண் 24 வடிவில் அமர்ந்து வீரர்கள் அஞ்சலி
31 Jan 2020 4:49 AM IST

"கோப் பிரயண்ட் உயிரிழப்பு : ஜெர்சி எண் "24" வடிவில் அமர்ந்து வீரர்கள் அஞ்சலி"

ஜெர்சி எண் 24 வடிவில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினர்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : பெங்களூரு 8வது வெற்றி
31 Jan 2020 4:45 AM IST

"ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : பெங்களூரு 8வது வெற்றி"

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில்,பெங்களூரு அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்தியா Vs நியூசி. - இன்று 4வது டி20 போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து?
31 Jan 2020 3:10 AM IST

"இந்தியா Vs நியூசி. - இன்று 4வது டி20 போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து?"

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 4வது டி-20 போட்டி, வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது.

டோக்கன் வாங்கிய காளை உரிமையாளர்கள் ஏமாற்றம் : காளைகளை அவிழ்த்துவிட்டு போராட்டம்
31 Jan 2020 3:08 AM IST

"டோக்கன் வாங்கிய காளை உரிமையாளர்கள் ஏமாற்றம் : காளைகளை அவிழ்த்துவிட்டு போராட்டம்"

நாமக்கல் மாவட்டம் அலங்கா நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள மொத்தம் 450 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், 345 காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட்டப்பட்டன.