நீங்கள் தேடியது "census"
29 May 2023 4:27 AM
ஒவ்வொரு இந்தியன் வீட்டு கதவும் தட்டப்படும்.. இந்த 9 கேள்விகள் கேட்கப்படும்..
7 March 2023 3:39 PM
சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமா? - சர்ச்சைகளும், சவால்களும் | census
8 Jan 2023 5:43 PM
சாதிவாரி கணக்கெடுப்பு - சாதித்தது என்ன?
11 March 2020 7:14 PM
வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் - தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு
2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியீடப்பட்டு உள்ளது.
27 Jan 2020 1:13 PM
2021 - ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
22 Jan 2020 7:35 AM
"சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்" - பாமக நிறுவனர் ராமதாஸ்
2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதனை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
26 July 2019 9:40 AM
3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
27 Aug 2018 5:53 AM
தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு முறைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு
தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 % இட ஒதுக்கீடு முறைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
26 Aug 2018 10:01 AM
"தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 July 2018 7:10 AM
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் நீரின்றி வனவிலங்குகள் தவிப்பதாக தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதன் தாக்கமாக, அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
4 July 2018 9:08 AM
கோடியக்கரை சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கும் விலங்குகள்
கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் குடிக்க தண்ணீர் இன்றி குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் தவித்து வருகின்றன.
3 July 2018 8:43 AM
இணையவழி மின் நுாலக திட்டத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன -ஸ்டாலின் குற்றச்சாட்டு
மத்திய அரசின் இணையவழி மின் நூலக திட்டத்தில், தமிழ் மொழி இடம்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.