நீங்கள் தேடியது "CBI"
2 March 2019 8:40 PM IST
முகிலன் பற்றிய பதிவுக்கு "சமாதி" என பதிவிட்ட ஆய்வாளர் - விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி முடிவு
வெல்பேர் கட்சியின் செலயலார் முஹம்மது கவுஸ் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
20 Feb 2019 2:38 AM IST
காக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2019 7:33 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சிபிஐ விசாரிக்கலாம்- உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
12 Feb 2019 4:16 PM IST
சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர், உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்
சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.
10 Feb 2019 12:14 PM IST
சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விவகாரம் - சி.பி.ஐ. முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜர்
சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றும் ஆஜராகியுள்ளார்
10 Feb 2019 3:30 AM IST
குட்கா பொருட்கள் பறிமுதல் : சட்டக்கல்லூரி மாணவர் கைது
குட்கா பொருளை ஆட்டோவில் வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2019 2:22 PM IST
சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விவகாரம் : சி.பி.ஐ. முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜர்
சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று நேரில் ஆஜரானார்.
8 Feb 2019 6:57 PM IST
"எங்களை பார்த்து அச்சப்படுகிறார், பிரதமர் மோடி" - பிரதமர் மீது மம்தா கடும் விமர்சனம்
சிபிஐ முதல் ரிசர்வ் வங்கி வரை அதிகாரிகள் உங்களை விட்டு விலகுவது ஏன் என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Feb 2019 8:16 AM IST
"ஜனநாயகம், அரசியல் அமைப்பு சாசனம் வெற்றி பெற்றுள்ளது" - மம்தா பானர்ஜி
ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டி மேற்கொண்டிருந்த போராட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடித்துக் கொண்டார்.
6 Feb 2019 8:05 AM IST
"மம்தா பானர்ஜி அரசு நீண்ட நாள் நீடிக்காது" -உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லை என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
5 Feb 2019 1:23 PM IST
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா வரவேற்பு
கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜிவ் குமார் கைது செய்யப்பட மாட்டார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது, தங்களுக்கு கிடைத்த வெற்றி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
5 Feb 2019 1:03 PM IST
மம்தா பற்றிய ராகுல்காந்தியின் 2014ம் ஆண்டு கருத்து
மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்தும் நிலையில், அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.