நீங்கள் தேடியது "CBI Raid"
8 April 2024 6:27 PM IST
சென்னையில் சிபிஐ அதிரடி ரெய்டு
13 Oct 2020 3:42 PM IST
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
24 Sept 2020 12:38 PM IST
குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
24 Nov 2019 9:27 PM IST
குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்
சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
6 Nov 2019 7:06 AM IST
ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: நாடு முழுவதும் 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
5 Nov 2019 4:00 PM IST
ரூ.7,000 கோடி அளவுக்கு வங்கி மோசடி : நாடுமுழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ஏழாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி செய்யப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் 35 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
13 Jun 2019 9:49 AM IST
ரூ.27.6 கோடி கடன் மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு
போலி ஆவணங்கள் உதவியுடன் நடைபெற்ற கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி தலைமை மேலாளர், தரகர் உள்பட 59 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
11 Jun 2019 1:55 PM IST
நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்
நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 March 2019 5:11 PM IST
7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
10 Feb 2019 1:08 AM IST
7 பேர் விடுதலை விவகாரம் : அற்புதம்மாள் கேள்வி...
உலகத்திலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்த பின்பும் 7 பேர் தண்டனை அனுபவித்து வருவது தமிழகத்தில் மட்டும் தான் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.
3 Feb 2019 11:12 PM IST
கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு...
விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க, கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 Feb 2019 2:58 AM IST
"ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?"- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது உயிருடன் இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் குறிப்பிட்டது பற்றி முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.