நீங்கள் தேடியது "CBCID Press Release"

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை
6 July 2020 3:58 PM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், அந்த காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்
5 July 2020 2:12 PM IST

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, சிபிசிஐடி போலீசார் முன்பு, உயிரிழந்த பென்னிக்சின், நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்
4 July 2020 10:03 PM IST

"பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும்" - சிபிசிஐடி ஐஜி சங்கர்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, இணையதளத்தில் பொய்யான செய்தி வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிபிசிஐடி ஐஜி சங்கர் எச்சரித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
4 July 2020 9:58 PM IST

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.