நீங்கள் தேடியது "Cauvery"

திருச்சி : காவிரியில் குளித்தபோது விபரீதம்... நீரில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி...
9 Sep 2019 2:20 AM GMT

திருச்சி : காவிரியில் குளித்தபோது விபரீதம்... நீரில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணி...

காவிரி ஆற்றில் குளித்தபோது ஒருவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.

லிங்கன்நமக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
3 Sep 2019 5:22 AM GMT

லிங்கன்நமக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள லிங்கன்நமக்கி அணை, தொடர் கனமழையால் அதன் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு
30 Aug 2019 9:04 AM GMT

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டது  - கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்
30 Aug 2019 7:59 AM GMT

"காவிரி விவகாரத்திற்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டது " - கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்

காவிரி நதி நீர் விவகாரத்தில் ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாக கர்நாடகா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

முழுக் கொள்ளளவை எட்டியது கே.ஆர்.எ​ஸ். அணை
30 Aug 2019 3:43 AM GMT

முழுக் கொள்ளளவை எட்டியது கே.ஆர்.எ​ஸ். அணை

கர்நாடக மாநிலத்தின் பிரதான அணையான கே.ஆர்.எஸ். அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சாவூரில் 28-ஆம் தேதி கருத்தரங்கம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நிறைவுரை
18 Aug 2019 11:47 AM GMT

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி தஞ்சாவூரில் 28-ஆம் தேதி கருத்தரங்கம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நிறைவுரை

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி வரும் 28-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கை தி.மு.க. நடத்துகிறது.

காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை -  பி.ஆர். பாண்டியன்
10 Aug 2019 7:49 AM GMT

காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை - பி.ஆர். பாண்டியன்

அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு
8 Aug 2019 7:28 PM GMT

தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

காவிரியில் தற்போது திறக்கும் தண்ணீரை 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு உள்ளது.

மேட்டூர் அணையின் காவிரி கரையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள்
3 Aug 2019 6:19 AM GMT

மேட்டூர் அணையின் காவிரி கரையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி கரையில் திரண்ட, புதுமண தம்பதிகள், திருமண மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, புனித நீராடினார்கள்.

ஒகேனக்கல் : நீர்வரத்து 8,000-ம் கனஅடியாக சரிவு
28 July 2019 8:02 AM GMT

ஒகேனக்கல் : நீர்வரத்து 8,000-ம் கனஅடியாக சரிவு

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு எட்டாயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக நதிகளை இணைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
1 July 2019 8:57 AM GMT

தமிழக நதிகளை இணைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க உத்தரவிடக்கோரி, மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு
27 Jun 2019 1:30 PM GMT

"தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு

கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.