நீங்கள் தேடியது "Cauvery"
15 July 2022 2:17 AM GMT
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கழுகுப் பார்வை காட்சி
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கழுகுப் பார்வை காட்சி
27 May 2022 5:57 AM GMT
திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்த காவிரி நீர் - அன்புடன் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்
8 Nov 2021 1:12 PM GMT
"நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு" - "காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்"
"நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு" - "காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்"
8 Oct 2021 7:45 AM GMT
"காவிரி ஆற்றில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு" - சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
மருந்துகள் கழிவு உள்ளிட்ட பல்வேறு ரசாயன பொருட்கள் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலந்திருப்பதாக சென்னை ஐஐடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
31 Aug 2021 11:42 AM GMT
"30.6 டிஎம்சி வழங்க வேண்டும்" - கர்நாடக அரசுக்கு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கான 30.6 டி.எம்.சி.காவிரி தண்ணீரை வழங்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2021 9:56 AM GMT
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி. காவிரி தண்ணீரை வழங்க வேண்டும் - காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க உத்தரவு
30 April 2020 3:06 PM GMT
"காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை தேவை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. வலியுறுத்தல்
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீர் உரிமையை நிலை நாட்டிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
26 Feb 2020 8:46 AM GMT
மார்ச் 7-இல் முதலமைச்சருக்கு பாராட்டு விழா விழா - முன்கூட்டியே செய்தி வெளியிட்ட தந்தி டி.வி
காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் மார்ச் 7ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது.
24 Nov 2019 2:08 AM GMT
"இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என இலங்கை நீரியல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
31 Oct 2019 10:35 AM GMT
திருச்சியில் கூடியது காவிரி ஒழுங்காற்று குழு
காவிரி ஒழுங்காற்று குழுவின் 19வது கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்று வருகிறது.
28 Sep 2019 7:48 AM GMT
தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர் : அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்பு
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.
19 Sep 2019 9:59 AM GMT
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது.