நீங்கள் தேடியது "Cauvery"

கரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி
19 Aug 2018 3:45 AM GMT

கரூர் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் காவிரி

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.

பொங்கி வரும் காவிரியில் மூழ்கியுள்ள 2500 வீடுகள்
18 Aug 2018 6:39 AM GMT

பொங்கி வரும் காவிரியில் மூழ்கியுள்ள 2500 வீடுகள்

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

காவிரி கரையோர பகுதிகளில் ரெட் அலார்ட் எச்சரிக்கை
17 Aug 2018 4:02 PM GMT

காவிரி கரையோர பகுதிகளில் "ரெட் அலார்ட்" எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

227க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்
16 Aug 2018 11:22 AM GMT

227க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்

காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.

போராடி பெற்ற காவிரி நீரை கடலில் கலக்க விடுவதா?
16 Aug 2018 8:29 AM GMT

போராடி பெற்ற காவிரி நீரை கடலில் கலக்க விடுவதா?

கொள்ளிடம் ஆற்றின் வழியே வரும் காவிரி நீர் எவ்வித பயனுமின்றி கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காவிரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன்
11 Aug 2018 12:14 PM GMT

"காவிரி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும்" - த.மா.கா. தலைவர் வாசன்

காவிரியில் இருந்து வரும் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல்
10 Aug 2018 10:08 AM GMT

ஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல்

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் 140 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சேலம் அம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்
10 Aug 2018 6:34 AM GMT

சேலம் அம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்

சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்களின் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல்..!
5 Aug 2018 11:07 AM GMT

கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல்..!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானை, காவிரி ஆற்றில் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ந்தது.

காவிரி தாய்க்கு ஆடி சீர்வரிசை வழங்கினார் ரங்கநாதர் -  பக்தர்கள், ரங்கா, ரங்கா என முழக்கம்
4 Aug 2018 6:58 AM GMT

காவிரி தாய்க்கு ஆடி சீர்வரிசை வழங்கினார் ரங்கநாதர் - பக்தர்கள், ரங்கா, ரங்கா என முழக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காவிரி தாய்க்கு ஆடி சீர்வரிசை வழங்கும் விழா கோலகலமாக நடைபெற்றது.

ஆடி வெள்ளியில் இணையும் ஆடிப்பெருக்கு விழா - காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்
3 Aug 2018 2:53 AM GMT

ஆடி வெள்ளியில் இணையும் ஆடிப்பெருக்கு விழா - காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்

ஆடிப்பெருக்கு தினமான இன்று, காவிரி கரைகளில் உற்சாகமாக விழா கொண்டாடப்படுகிறது.

உடல்நலம் பாதித்த எம்.ஜி.ஆரே தனியார் விமானம் மூலம் தான் வெளிநாடு சென்றார் - கமல்ஹாசன்
26 July 2018 12:48 PM GMT

உடல்நலம் பாதித்த எம்.ஜி.ஆரே தனியார் விமானம் மூலம் தான் வெளிநாடு சென்றார் - கமல்ஹாசன்

தமிழகத்தில் சீரழிந்து வருகிறது, அரசியல் மாண்பு - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கவலை