நீங்கள் தேடியது "Cauvery"

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை
11 Sept 2018 1:50 PM IST

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் முறையாக வரவில்லை - விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் முறையாக வந்து சேராததால், பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுத்திகரிப்பு நிலைய பணிகள்  படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்
9 Sept 2018 6:02 PM IST

சுத்திகரிப்பு நிலைய பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கருப்பண்ணன்

காவிரி ஆற்றில் சாய ஆலைகளின் மாசு கலந்த நீர் கலப்பதை தடுக்கும் வகையில் 700 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

கடை மடை பகுதிகளுக்கு காவிரி நீர்வரவில்லை - விவசாயிகள் போராட்டம்
6 Sept 2018 4:31 PM IST

கடை மடை பகுதிகளுக்கு காவிரி நீர்வரவில்லை - விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வரவில்லை எனக் கூறி விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றுவிட்டது -  அமைச்சர் துரைக்கண்ணு
6 Sept 2018 2:51 AM IST

பெரும்பாலான கடைமடை பகுதிகளுக்கு நீர் சென்றுவிட்டது - அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இஸ்லாமியர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்ட போராட்டம் தொடரும்  - ஈஸ்வரன்
25 Aug 2018 7:27 PM IST

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்ட போராட்டம் தொடரும் - ஈஸ்வரன்

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்செங்கோட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

கடைமடைக்கு வந்த காவிரி தண்ணீர்...
24 Aug 2018 2:05 PM IST

கடைமடைக்கு வந்த காவிரி தண்ணீர்...

காவிரி நீர் கடைமடைக்கு வந்ததை தொடர்ந்து, நாகை விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...
23 Aug 2018 7:28 AM IST

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...

மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
22 Aug 2018 7:37 AM IST

ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மையில் அரசு தோல்வி - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
21 Aug 2018 6:49 PM IST

"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

நீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

வீணடிக்கப்படும் காவிரி நீர் - வைகோ கண்டனம்
21 Aug 2018 5:15 PM IST

"வீணடிக்கப்படும் காவிரி நீர்" - வைகோ கண்டனம்

காவிரி ஆற்றில் நீர் நிரம்பி வழிந்தும் அவை பயனற்றுப் போய் கடலுக்குச் செல்லும் நிலைமை வேதனை அளிப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

கடைமடைக்கு விரைவாக நீர் செல்ல நடவடிக்கை - பொதுப்பணித்துறை விளக்கம்
21 Aug 2018 10:49 AM IST

கடைமடைக்கு விரைவாக நீர் செல்ல நடவடிக்கை - பொதுப்பணித்துறை விளக்கம்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கடை மடை பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய் - உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புதுறையினர்
20 Aug 2018 10:03 AM IST

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய் - உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புதுறையினர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள பட்லூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் நாய் ஒன்று சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.