நீங்கள் தேடியது "Cauvery"

அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
8 Dec 2018 2:34 AM GMT

அமராவதி, மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, 10 கால்வாய் பாசன பகுதிகளுக்கு, வருகிற 12 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை, இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு
3 Dec 2018 9:24 PM GMT

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - அதிகாரிகள் நேரில் ஆய்வு

காடையாம்பட்டி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து குழாயை சரி செய்தனர்.

இன்று நடக்கிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் : மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசப்படுமா?
3 Dec 2018 3:13 AM GMT

இன்று நடக்கிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் : மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசப்படுமா?

இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை பிரச்சினையை எழுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரம் : நாளை திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு
28 Nov 2018 8:04 AM GMT

மேகதாது அணை விவகாரம் : நாளை திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு

மேகதாது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தி.மு.க. சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தகவல்
28 Nov 2018 1:52 AM GMT

மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தகவல்

மேகதூது அணை விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் - முத்தரசன்
27 Nov 2018 9:21 PM GMT

"மேகதாது விவகாரம் - தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்" - முத்தரசன்

மேகதாதுவில் அணை கட்டும் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று முத்தரசன் தெரிவித்தார்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி
27 Nov 2018 7:24 AM GMT

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு சிலை : கர்நாடக அரசு திட்டம்
15 Nov 2018 11:18 AM GMT

கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு சிலை : கர்நாடக அரசு திட்டம்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு அருகே காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

மீனவர் பிரச்சினை ஒருபோதும் முடியாது - சாமிநாதன், இலங்கை அமைச்சர்
19 Oct 2018 4:26 PM GMT

மீனவர் பிரச்சினை ஒருபோதும் முடியாது - சாமிநாதன், இலங்கை அமைச்சர்

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை ஒருநாளும் முடியாது என்றும் இறைவன் தான் அதை தீர்க்க வேண்டும் எனவும் இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு
19 Oct 2018 2:36 PM GMT

காவிரியில் குளித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது - அன்புமணி
15 Oct 2018 12:39 PM GMT

"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது" - அன்புமணி

காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்
14 Oct 2018 8:31 AM GMT

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.